திங்கள், 9 அக்டோபர், 2023

தமமுக சார்பில் இமானுவேல் சேகரன்படத்துக்கு மாலை

தமமுக சார்பில் இமானுவேல் சேகரன் படத்துக்கு மாலை
தியாகி இமானுவேல் சேகரனின் நூறாவது பிறந்த நாள் விழா தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று கொண்டாடப்பட்டது ஈரோடு பன்னீர் செல்வம் பார்க்கில் அவரது படம் வைக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மயில் துரையன் பொருளாளர் குணா மகளிர் அணி சத்யா காஞ்சனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பொது மக்களுக்கு இனிப்பு ம் வழங்கப்பட்டது.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: