ஞாயிறு, 26 நவம்பர், 2023

ஈரோட்டில் மருத்துவர் நவீன் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி : உடல் நலம் குறித்து விசாரித்த திருமாவளவன்..!


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், ஈரோடு சூரம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவர் நவீன் பாலாஜி அவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்,  ஈரோடு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சாதிக் உடன் இருந்தார். 

முன்னதாக ஈரோடு வருகை தந்த திருமாவளவனுக்கு, விடுதலை சிறுத்தை கட்சியின் தொண்டர்கள் பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: