சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
அகில இந்திய சுதந்திர தொழிலாளர் சங்கம் ( ILU) வின் தமிழ்நாடு
மாநில துணை செயலாளராக ராம்ஜி தேர்வு
செய்யப்பட்டார்.
ஈரோடுமாவட்ட அலுவலகத்தில் ( ILU ) மாநில பொறுப்பாளர்கள் தேர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக தொழிற்சங்ககள் மற்றும் கர்நாடக தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.
முனைவர் சுவாமிநாதன்
தேசிய துணை தலைவர் (ILU) தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், செல்ல செல்வகுமார்
மாநில பொதுச் செயலாளர் (ILU)
தமிழ்நாடு, வெங்கடேஷ், மாநில தலைவர் (ILU)
தொழிலாளர்கள் நல சங்கம்
கர்நாடகா மற்றும் சுபாஷினி மாநில செயலாளர் (ILU) உட்பட
பெண்கள் தொழிலாளர் சங்கம் கர்நாடகா என மேற்கண்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், சங்கங்களின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில்,
அகில இந்திய தேசிய தொழிற்சங்கமான,சுதந்திர தொழிலாளர் சங்கம்(ILU)யுடன் மாநில தொழிற்சங்கங்கள் இணைந்து செயல்படுவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழக பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர்
கட்டிட தொழிலாளர் நலச் சங்கத்தின்
மாநில தலைவர் திரு, ராம்ஜி அவர்களுக்கு அகில இந்திய சுதந்திர தொழிலாளர் சங்கம் ( ILU) வின் தமிழ்நாடு மாநில துணை செயலாளராக, தேர்வு
செய்யப்பட்டார்.
0 coment rios: