திங்கள், 15 ஜூலை, 2024

ஈரோடு மாவட்டத்தில் நாளை (16ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (16ம் தேதி) மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் சத்தி சாலை மின் பாதை (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- நாச்சியப்பா வீதி, அகில்மேடு முதலாவது வீதி முதல் 3வது வீதி வரை, முனியப்பன் கோவில் வீதி, பழனிமலை வீதி, சத்தி ரோடு, எல்லை மாரியம்மன் கோவில் வீதி, புது மஜித் வீதி, கந்தசாமி வீதி, கே.ஏ.எஸ்.நகர், நேரு வீதி, ஏ.பி.டி.ரோடு, கிருஷ்ணா செட்டி வீதி மற்றும் குப்பன்காடு.

சித்தோடு அருகே உள்ள கங்காபுரம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பேரோடு, குமிளம்பரப்பு, கொங்கம்பாளையம், மேட்டையன்காடு, கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், தயிர்பாளையம், ஆட்டையம்பாளையம், பள்ளிபாளையம், புதுவலசு, கங்காபுரம், டெக்ஸ்வேலி, மொக்கையம்பாளையம், சூரிப்பாறை, கரட்டுப்பாளையம், கவுண்டன்பாளையம், ஆலுச்சாம்பாளையம் மற்றும் ஆலுச்சாம்பாளையம் புதூர்.

பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பெரியவீரசங்கிலி, சின்னவீரசங்கிலி, கைக்கோளபாளையம், வடமலை, கவுண்டன்பாளையம், பச்சாகவுண்டன்பாளையம், கினிப்பாளையம், கிரேநகர், கரட்டூர் மற்றும் பாப்பம்பாளையம்.

கவுந்தப்பாடி துணை மின்நிலையத் தில் இருந்து செல்லும் வெள்ளாங்கோவில் மின் பாதை (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- வெள்ளாங்கோவில், எல்லமேடு, வேலம்பாளையம், நீலாகவுண்டன்பாளையம், சத்யாபுரம், நிச்சாம்பாளையம் மற்றும் வாய்க்கால் புதூர்.

கோபி அருகே உள்ள டி.என்.பாளையம், எரங்காட்டூர், புஞ் சைதுறையம்பாளையம், ஏளூர் துணை மின் நிலையங்கள் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை)'- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- வாணிப்புத்தூர், துறையம்பாளையம், கொங்கர்பாளையம், கொண்டையம்பாளையம், அக்கரைகொடிவேரி, கள்ளிப்பட்டி கணக்கம்பாளையம், அண்ணா நகர், குட்டையூர். இந்திரா நகர், புஞ்சைதுறையம்பாளையம், உப்புபள்ளம், சுண்டக்கரடு, வளையபாளையம், எரங்காட்டூர், பகவதி நகர், கள்ளியங்காடு, அரக்கன்கோட்டை, மோதூர், வினோபா நகர், சைபன் புதூர், குளத்துக்காடு, வடக்கு மோதூர், தெற்கு மோதூர், மூல வாய்க்கால், ஏழூர், எம்.ஜி.ஆர். நகர் காலனி, இந்திரா நகர் காலனி, நால்ரோடு சந்தை கடை மற்றும் கொடிவேரி ரோடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: